பெங்களூரு பன்னரகட்டா சாலையில் டைரி சர்க்கிள் அருகே ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டல் அருகே சாலையோரத்தில் சிலர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அங்கிருந்து உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.