சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-11-16 14:49 GMT
பெங்களூரு மாகடி ரோட்டில் ஏராளமான இடங்களில் சாலையோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. அந்த குப்பையை தெருநாய்கள், மாடுகள் கிளறுகின்றன. இதனால் சாலை வரை குப்பைகள் பரவி கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்