குப்பைத்தொட்டியால் போக்குவரத்து இடையூறு

Update: 2022-11-16 12:55 GMT

குப்பைத்தொட்டியால் போக்குவரத்து இடையூறு

திருப்பூர் தாராபுரம் மெயின்ரோட்டில் சாலையின் பாதியளவை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியால் வேகமாக வரும் வாகனங்கள் இதன் மீது மோதி விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் குப்பைகள் சாலையில் கொட்டப்படுவதால் குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன. அதுபோல் குப்பைத்தொட்டியின் அருகில் மின்மாற்றி அமைந்துள்ளதால் சில நேரங்களில் குப்பைகளில் தீப்பற்றி தீ விபத்து கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக எடுத்து குப்பை தொட்டியை வேறு இடத்துக்கு மாற்றி குப்பைத்தொட்டியை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

கோவிந்தன், திருப்பூர்.

7299027823

மேலும் செய்திகள்