சுகாதார சீர்கேடு

Update: 2022-11-06 16:08 GMT

சேலம் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்தின் அருகில் குப்பைகள் குவிந்துள்ளன. அந்த இடத்தில் பலர் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்