சுகாதார சீர்கேடு

Update: 2022-11-02 17:28 GMT

மதுரை மாவட்டம் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது.  மேலும் இவ்வாறு காணப்படும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் சேர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்