புதுவை உப்பளம் உப்பனாறு வாய்க்காலில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் தற்போது பெருக்கெடுத்துவரும் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.