சுகாதார சீர்கேடு

Update: 2022-10-30 12:51 GMT
மதுரை மாவட்டம் பழைய மகாளிபட்டி செல்லும் சாலையில் சமுதாயச்கூடம் அருகில் குப்பையானது மலைபோல் குவிந்துள்ளது. தேங்கிய குப்பையால் இப்பகுதியின் சுகாதாரம் கெடுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் இப்பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்