பள்ளிமுன்பு தேங்கியுள்ள குப்பைகள்
திருப்பூர் பலவஞ்சிபாளையம் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்,பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக தேங்கி நிற்கிறது.இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பள்ளி மாணவ-மாணவிகளை கடித்து நோய்கள்பரவு வருகிறது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரில் தேங்கிநிற்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
செந்தில்,பலவஞ்சிபாளையம்.
6381387294