குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-10-12 16:59 GMT

மதுரை திருமலை நாயக்கர் மகால் பகுதியை சுற்றி குப்பைகள் அதிக அளவில் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு  ஏற்படுகிறது. எனவே தொற்றுநோய் பரவும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  குவிந்த  குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்