மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகள்

Update: 2022-10-12 16:33 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பழமை வாய்ந்த மார்க்கெட் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மார்க்கெட்டுக்குள் கால்நடைகள் வருவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்