பெங்களூரு ஜெ.பி.நகர். பகுதியில் தனியார் வணிக வளாகம் அருகே சாலையோரம் காய்ந்த மரக்குப்பைகள் போடப்பட்டுள்ளன. இந்த குப்பைகள் சாலை முழுவதும் பரவிவிடுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.