புதுச்சேரி கல்வித்துறை அலுவலகம் முன்பு குப்பை மற்றும் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.