நடைபாதையில் குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்

Update: 2022-10-06 15:01 GMT
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் கட்டிட கழிவுகள் போடப்பட்டுள்ளது. மலைபோல் குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகளால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்