சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-10-05 16:10 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி  கட்டுபள்ளி செல்லும் வழியில் குப்பைகளை சாலையில் கொட்டி செல்கின்றனர். இதனால் சாலையில் குப்பைகள் சிதறி வாகனஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றது. தேங்கிய குப்பைகளால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்