கோவை மாநகராட்சி 68-வது வார்டு ராமநாதபுரம் வள்ளியம்மை வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.