நடைபாதை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-28 13:46 GMT

கோவை-திருச்சி சாலையில் இருந்து அரசு கலைக்கல்லூரி செல்லும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை சேதமடைந்து கரடு, முரடாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கால் தவறி கீழே விழும் அபாயம் உள்ளது. மேலும் விபத்துகள் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன், இந்த நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்