விருதுநகர் சத்தியமூர்த்தி ரோட்டின் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
