குப்பைகளை அகற்ற வேண்டும்.

Update: 2022-09-26 15:17 GMT
அண்ணாநகர் தனியார் பள்ளி அருகே பல மாதங்களாக குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக குப்பைகளை  அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்