குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-09-25 13:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் சுகாதாரப்பணிகள் தினமும் மேற்கொள்ளாததால் பல இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் தினமும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்