குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-09-24 14:12 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்ற நிலை உள்ளது. எனவே நகரில் குப்பைகள் குவியாதவாறு அவ்வப்போது அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்