திண்டுக்கல் நாகல்புதூரில் இருந்து மென்டோன்சா காலனிக்கு செல்லும் சாலையின் இடதுபுறத்தில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.