தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-20 17:54 GMT

மதுரை மாவட்டம்  கடைச்சனேந்தல் கிராமம் அருகில் உள்ள பள்ளிக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பை  குவிந்து கிடக்கிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பையை அவ்வப்போது அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்