விருதுநகர் அருகே சூலக்கரையில் இருந்து தாதம்பட்டி செல்லும் சாலையில் குடியிருப்பு பகுதிகளின் அருகே குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதில் பெரும்பாலும் பிளாஸ்டிக்கழிவுகளே அதிகமாக உள்ளது. ஆதலால் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பேண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.