அரசு அலுவலக வளாகத்தில் குப்பைகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கு வேலைபார்க்கும் அலுவலக ஊழியர்கள் ஜன்னல் வழியாக குப்பைகளை கீழே வீசி விடுகின்றனர். இந்த ஜன்னல் பகுதியின் கீழ்தளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காகித குப்பைகள்,முக கவசங்கள், அதிகமாக குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார மற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சுகாதாரத்துைற அதிகாரிகள் ஜன்னல் வழியாக குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும்,கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சித்ரா,திருப்பூர்.
9787683916