தர்மபுரி நகராட்சி மகளிர் பள்ளி நுழைவுவாயில் முன்பு சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பகுதியில் தடையை மீறி பலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் இந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஷ், தர்மபுரி.