குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-18 07:21 GMT
பாளையங்கோட்டை 34-வது வார்டு மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரி தெருவில் மாநகராட்சி பள்ளி எதிராக உள்ள பெரிய கழிவுநீர் ஓடையின் கடைசி பகுதியில் குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அதனை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்