குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-09-17 17:07 GMT

காரைக்கால் வள்ளலார் நகர் ரெயில்வே லைன் அருகில், கடந்த பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்