சுகாதார சீர்கேடு

Update: 2022-09-17 15:17 GMT

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி எதிரே அமைந்துள்ள எஸ்.வி.ரோடு பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது எரிக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டு சாலையில் பரவுகிறது. அப்போது இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் புகைமூட்டத்தால் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பகுதியில் குப்பைகளை எரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விக்னேஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்