குப்பையை அகற்றவேண்டும்

Update: 2022-09-17 12:43 GMT


ஈரோடு பெரிய வலசு அருகில் உள்ள கொங்கு நகர் 2-வது வீதியில் கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள காலி இடத்தில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கொங்கு நகரில் குவிந்துள்ள குப்பையை அகற்ற ஆவன செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்