குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-09-16 16:11 GMT

திட்டக்குடி பஸ் நிலையம் அருகே குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்