மஞ்சூரில் இருந்து கோவைக்கு செல்லும் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதால் பகலில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை சாலையோரம் வீசுவதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
