நிரம்பி வழியும் குப்பை

Update: 2022-09-13 17:04 GMT

புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் எதிரே ஏராளமான குப்பைகள் சாலையோரம் குவிந்து கிடக்கிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்