நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சாக்கடை கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பு ஏற்படுத்தி இருக்கிறது.