சாலையோர கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-12 15:09 GMT
பெங்களூரு தேவேகவுடா ரோடு 10 வது பிளாக் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் குப்பை, கட்டிட கழிவுகள் போடப்பட்டுள்ளன. அந்த கழிவுகள் சாலைகளில் சிதறுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்