நடைபாதை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-11 13:54 GMT

கோவை ரெயில் நிலையம் சாலையில் உள்ள நடைபாதைகள் ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த நடைபாதையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்