குவியும் குப்பைகள்

Update: 2022-09-11 12:39 GMT

மதுரை மாநகரில்  ஞாயிற்றுக்கிழமைகளில் குப்பை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால் வீடு மற்றும் சாலைகளில் குப்பைகள் குவிந்து சுகாதாரம் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்த குப்பைகளை தினமும் அகற்றப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்