குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-09 16:42 GMT

திண்டுக்கல் மாசிலாமணிபுரம் 9-வது தெருவின் ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பல நாட்களாக குப்பைகள் அள்ளப்படாததால் அதில் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்