மலைபோல் குவிந்துள்ள குப்பைகள்

Update: 2022-09-09 16:04 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டு வைடிப்பக்கம் செல்லும் பிரதான சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்க தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்