கம்பம் கிராம சாவடி தெருவில் சுகாதார வளாகம் முன்பு குப்பைகள் கொட்டி குவிக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக மக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.