குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-09-08 14:34 GMT

கோபியில் மின் மயானத்தில் இருந்து தடப்பள்ளி சின்ன வாய்க்காலுக்கு செல்லும் ரோட்டின் இருபுறமும் மலைபோல் குப்பை குவிந்து காணப்படுகிறது. இது அந்த வழியாக விவசாய நிலங்களுக்கு செல்பவர்களுக்கும், கூலி தொழிலாளர்களுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. மேலும் பலத்த காற்று அடிக்கும்போது குப்பை தூசு பறந்து பொதுமக்கள் கண்ணில் படுகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்