சுகாதார சீர்கேடு

Update: 2022-09-08 13:43 GMT
*சுகாதார சீர்கேடு*
கோவை பாப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் பொதுக்கழிப்பிடம் முன்பு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபாண்டியன், பாப்பநாயக்கன் பாளையம்.

மேலும் செய்திகள்