நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-07 10:32 GMT
ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள நாச்சியப்பா 2-வது வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால்  நோய் பரவும் அபாயம் உள்ளது. துா்நாற்றம் வீசி வருகிறது. உடனே குப்பையை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்