பழனி அடிவாரம் இட்டேரி ரோட்டோரம் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. அதிகாரிகள் கவனிப்பார்களா?