அலங்கரிக்கும் குப்பைகள்

Update: 2022-07-11 14:32 GMT
திருவள்ளூர் நந்தியம்பாக்கம் ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் நீண்ட நாட்களாக பூட்டிய நிலையிலேயே இருந்து வருகிறது. மேலும் ரெயில் நிலையம் முழுவதும் குப்பை மேடுகளாக காட்சி தருகிறது. எனவே பூட்டி கிடக்கும் கழிப்பறையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்