குப்பைகளால் நோய் தொற்று

Update: 2022-09-02 16:12 GMT

நிரவி கொம்யூன் காக்கமொழி கிழமனை பஸ் நிறுத்தம் அருகே பல மாதங்களாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் நோய் தொற்று உண்டாகும் ஆபத்து இருக்கிறது. எனவே, உடனடியாக அகற்ற நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்கு வலியுறுத்திகிறோம்

மேலும் செய்திகள்