குப்பைகளின் கூடாரமான கடற்கரை

Update: 2022-09-02 16:03 GMT

வீராம்பட்டினம் கடற்கரை பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பை கழிவுகளால் நிறைந்து குப்பைகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. குப்பைகளை அகற்றி சீராக்கப்படுமா?

மேலும் செய்திகள்