மலைப்பாதையில் பிளாஸ்டிக் குப்பைகள்

Update: 2022-09-02 15:14 GMT
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. தற்போது பெய்த மழை காரணமாக அவை தண்ணீரில் அடித்துசெல்லப்பட்டு ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. எனவே வன விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்