சுகாதார கேடு

Update: 2022-09-01 16:00 GMT

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி எதிரே எஸ்.வி.சாலையின் ஓரத்தில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவை காற்று வீசும்போது சாலையில் பரவி விடுகின்றன. இதனால் இந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். அல்லது குப்பைத்தொட்டி அமைத்து அதில் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபு, தர்மபுரி.

மேலும் செய்திகள்