மஞ்சக்குப்பம் அப்துல்காதர் நகரில் குப்பைகள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுகதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் மாநகர மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.