தேங்கும் குப்பைகள்

Update: 2022-08-31 13:39 GMT
கொளத்தூர் நகர், வெற்றி நகர் கண்ணப்பன் தெருவில் குப்பைகள் குவிந்து வருகின்றன. குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என்று அறிவித்தும் குப்பைகள் இங்கு கொட்டுகின்றனர். இதற்கு மாநகராட்சி மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது

மேலும் செய்திகள்